Saturday, 24 December 2016

கௌரவர்கள் (kauravas)

மகாபாரத காவியத்தில் வரும் மன்னனான திருதராஷ்டிரனின் நூறு மகன்கள் கௌரவர் எனப்படுவர். இவர்கள், "குரு வம்சத்தைச் சேர்ந்த சந்திர குலத்தவர் பார்வதியாம் மலைமகள் சிவபெருமானை எண்ணித் தவம் இயற்றியபோது, அம்மையின் கரங்களுக்கு வளையணிவித்ததால் இப்பெயர் பெற்றனர்; கவரைகள் என அழைக்கப்படலாயினர்.


சகோதரர்களின் பெயர்களும், 1 சகோதரியின் பெயரும்
.
1
துரியோதனன்.
2
துச்சாதனன்.
3
துஸ்ஸகன்.
4
துஸ்ஸலன்.5 ஜலகந்தன்.
6
சமன்.
7
சகன்.
8
விந்தன்.
9
அனுவிந்தன்.
10
துர்தர்ஷன் .
11
சுபாகு.
12
துஷ்ப்ரதர்ஷன்.
13 துர்மர்ஷன்.
14
துர்முகன்.
15
துஷ்கர்ணன்.
16 விகர்ணன்.
17
சலன்.
18
சத்வன்.
19
சுலோசன்.
20
சித்ரன்.
21
உபசித்ரன்.
22
சித்ராக்ஷன்.
23
சாருசித்திரன்.
24
சராசனன்.
25
துர்மதன்.
26
துர்விகாஷன்.
27
விவில்சு.28 விகடிநந்தன்.
29
ஊர்ணநாபன்.
30
சுநாபன்.
31
நந்தன்.
32
உபநந்தன்.
33
சித்ரபாணன்.
34
சித்ரவர்மன்.
35
சுவர்மன்.
36
துர்விமோசன்.
37
அயோபாகு.
38
மகாபாகு.
39
சித்ராங்கன்  .
40
சித்ரகுண்டலன்.
41
பீமவேகன்.
42
பீமபேலன்.
43
வாலகி.
44
பேலவர்தன்.
45
உக்ராயுதன்.
46
சுஷேணன்.
47 குந்தாதரன்.
48
மகோதரன்.
49
சித்ராயுதன்.50 நிஷாங்கீ.
51
பாசி.
52
வ்ருந்தாரகன்.
53
த்ரிதவர்மன்.
54
த்ருதக்ஷத்ரன்.
55
சோமகீர்த்தி.
56
அந்துதரன்.57 த்ருதசந்தா.
58
ஜராசந்தன்.
59
சத்யசந்தன்.
60
சதாசுவக்.
61
உக்ரஸ்ரவஸ்.
62
உக்ரசேனன் (கம்சன் அப்பா இல்ல இவர்).
63
சினானி.
64
துஷ்பராஜா.
65
அபராஜிதன்.
66
குந்தசாயி.
67
விசாலாக்ஷன்.
68
துராதரன்.
69
த்ருதஹஸ்தன்..
70
ஸுஹஸ்தா.
71
வாதவேகன்.
72
சுவர்ச்சன்.
73 ஆதித்யகேது.
74
பஹ்வாசி.
75
நாகதத்தன்.
76
உக்ரசாயி.
77
கவசி.
78
க்ரதாணன்.
79
குந்தை.
80
பீமவிக்ரன்.
81
தனுர்தரன்.
82
வீரபாகு.83 அலோலுமன்.
84
அபயா.
85
த்ருதகர்மாவு.
86
த்ருதரதாஸ்ரயன்.
87
அநாத்ருஷ்யன்.
88
குந்தபேடி.
89
விராவை.
90
சித்ரகுண்டலன்.
91
ப்ரதமன்.
92
அமப்ரமாதி.
93
தீர்க்கரோமன்.
94
சுவீர்யவான்.
95
தீர்க்கபாகு.
96
சுஜாதன் (சுஜாதன் என்பது பெண் பெயர். இப்பெயரை இந்த ஆணுக்கு வைக்கப்பட்டுள்ளது..
97
காஞ்சனத்வாஜன்.
98
குந்தாசி.
99
விராஜஸ்.
100
யுயுத்ஸூ (த்ருதிராஷ்டிரனுக்கும் ஒரு வேலைக்காரிக்கும் பிறந்தவன் )
101.
துர்ச்சலை (என்ற பெயருடைய ஒரே ஒரு சகோதரி ஆவாள்


No comments:

Post a Comment