பத்திரிக்கை தர்மம் என்பது என்ன
v உண்மையை கண்டறிந்து வெளியிட வேண்டும்
v ஒரு உண்மையான பத்திரிக்கையாளன் துல்லியமான, தகவல்களை கொடுக்க வேண்டும். அதில் தைரியமாக இருக்க வேண்டும்.
v நேரடி ஆதாரங்களிலிருந்து தகவல்களை திரட்ட வேண்டும்.
v அவசரமும், நடைமுறைகளும் துல்லியத்திற்கு எதிராக இருக்கக்கூடாது.
v சுதந்திரமாக செயல்பட வேண்டும்
v சார்பின்மையின்றி நடுநிலமையுடன் செய்தி வெளியிட வேண்டும்
v விமர்சனங்களையும், குறைகளையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
v செய்திகளால் வரும் ஆபத்துகளை ம்னதில் கொண்டு குறைக்க முயற்சி கொள்ளவேண்டும்.
v பிறர் கொடுக்கும் செய்திகளை பார்வைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது.
v அன்பளிப்பு,சார்பு, பணமுடிப்பு, சிறப்பு சலுகை, இலவசங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
v பிறர்மனம் புண்படும் செய்திகளில் கவனம் தேவை.
Core Principles of Journalism
v Truth and Accuracy
v Independence
v Fairness and Impartiality
v Humanity
v Accountability
C.P.சரவணன், வழக்கறிஞர்
No comments:
Post a Comment