Wednesday 18 January 2017

சின்னி கிருஷ்ணா நந்திதா கிருஷ்ணா -பின்புலங்கள் CHINNI NANDITHA KRISHNA BACKGROUNDS

சின்னி கிருஷ்ணா குடும்ப பின்னணி

 Dr. சின்னி கிருஷ்ணா 


அண்ணாபல்கலைக்கழகத்தின் அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜியில் கெமிகல் எஞ்னியரிங் படித்தவர். பென்சில்வேனியா, லூயிஸ்பர்க்கிலுள்ள பக்னெல் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு முடித்து 1972-இந்தியா திரும்பி 1974 ஆம் வருடம் ASPICK ENGINEERING PRIVATE LIMITED என்ற நிறுவனத்தை D-5, SIDCO Industrial Estate Guindy, Chennai- 600 032 என்ற இடத்தில் ஆரம்பித்து fabrication வேலைகளை செய்து வந்தார். இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் இவனே. பல இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சப்ளை செய்து வந்தார்.


புளு கிராஸ் நிறுவனத்தை தன் தந்தை கேப்டன் சுந்தரம் மற்றும் தாயார் உஷா சுந்தரத்துடன் சேர்ந்து  26/10/1964 சங்கத்தில் பதிவு செய்தான். பதிவு எண் 129/1964 அதன் பின் விலங்கு நலவாரியத்தின் துணைத் தலைவர் ஆனான். விலங்குகளின் விசயங்களில் பணம் இருப்பதை அறிந்து கொண்டு லண்டனில் இயங்கிவரும் World Society for the Protection of Animals (WSPA) உறுப்பினராகி அதன் இந்திய கிளையை D -21, 2nd Floor, Corporate Park, Sector 21, Dwarka, New Delhi – 110 075 யில் ஆரம்பித்தான். 



புளு கிராஸ் நிறுவனத்தை தன் தந்தை கேப்டன் V.சுந்தரம் மற்றும் தாயார் உஷா சுந்தரத்துடன் சேர்ந்து  26/10/1964 சங்கத்தில் பதிவு செய்தான். பதிவு எண் 129/1964 அதன் பின் விலங்கு நலவாரியத்தின் துணைத் தலைவர் ஆனான். விலங்குகளின் விசயங்களில் பணம் இருப்பதை அறிந்து கொண்டு லண்டனில் இயங்கிவரும் World Society for the Protection of Animals (WSPA) உறுப்பினராகி அதன் இந்திய கிளையை D -21, 2nd Floor, Corporate Park, Sector 21, Dwarka, New Delhi – 110 075 யில் ஆரம்பித்தான்.இவருக்கு Pennsylvania Society for the Prevention of Cruelty to Animals (PSPCAமிக்க தொடர்புண்டு.

Humane Society International  என்ற நிறுவனம் 2011-இல் ஃப்ளோரிடாவில் நடந்த  Animal Care Expo விலங்கு நலத்துக்கு செய்த காரியங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை கொடுத்தது. 


Dr. நந்திதா C கிருஷ்ணா



சின்னி கிருஷ்ணாவின் மனைவி. எழுத்தாளர், சுற்றுப்புறவியலாளர், வரலாற்றறிஞர், கல்வியலாளர் எனக் கூறிக் கொள்பவர். சென்னை பல்கலைக்கழகத்தில்  Ph.D. க்கு வழிகாட்டி. சின்னி கிருஷ்ணாவின் மனைவி. Tata Projects Ltd இல் துணைத்தலைவராக பணிபுரிந்த A.R. ஜகன்நாதன் மற்றும் மத்திய சுற்றுலாத்துறையில் துணை-இயக்குனர் பணியாற்றிய சகுந்தலாவின் மகள். 

                              A.R. ஜகன்நாதன் சகுந்தலா

C.R.பட்டாபிராமன் உச்சநீதிமன்ற வழக்கறிஞராகவும், திருவாங்கூர் திவானாகவும்,  மத்திய அரசில் பணியாற்றியவர்.பாட்டி கௌரி கல்யாண வைபோகமே இயற்றிய சரஸ்வதி.

C.R.பட்டாபிராமன்

C.R.பட்டாபிராமன் உச்சநீதிமன்ற வழக்கறிஞராகவும், திருவாங்கூர் திவானாகவும்,  மத்திய அரசில் பணியாற்றியவர்.பாட்டி கௌரி கல்யாண வைபோகமே இயற்றிய சரஸ்வதி.
Conjeevaram Hindu Education Society Blue Cross of KanchipuramHSI India, நிறுவனங்களின் தலைவி மற்றும் பொன்னி சுகர்ஸ் (Ponni Sugars Ltd) கணவனின் Aspick Green Tech P Ltd, Humane Society International. இல் உறுப்பினர்.மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்தின் கீழ் சென்னை, ஆழ்வார்பேட்டை, எண்.1 எல்டாம்ஸ் ரோடில் இயங்கும் C.P. RAMASWAMI AIYAR FOUNDATION மற்றும் C.P.R. Environmental Education Centre (CPREEC) நிறுவனங்களின் இயக்குனர். 15, அக்டோபர், 2016 இந்த நிறுவனத்தின் 50-வது ஆண்டு விழாவில் இந்தியாவின் தலைமை நீதிபதி கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது. பிரசாந்த் கிருஷ்ணா, ருத்ரா கிருஷ்ணா என இரு மகன்கள்.

இவர் உரிமையுள்ள நிறுவனங்கள்
C.P. Art Centre (1978)
C.P.R. Institute of Indological Research (1981)
The Grove School Chennai (1983)
Saraswathi Kendra Learning Centre for Children (1985)
Kanchi Heritage House & Shakunthala Jagannathan Museum of Folk Art (2001)
Rangammal Vidyalaya (2001)

மேதாவி எழுதிய நூல்கள்

SACRED PLANTS OF INDIA
PAINTINGS OF THE VARADARAJA PERUMAL TEMPLE, KANCHIPURAM
VARAHEESWARATEMPLE
KANCHIPURAM – A HERITAGE OF ART AND RELIGION
SHAKTI IN ART AND RELIGION
FOLK ARTS OF TAMILNADU
FOLK TOYS OF SOUTH INDIA
NATTUPURA KALAIGAL

பிரசாந்த் கிருஷ்ணா
பிரசாந்த் கிருஷ்ணா

நந்திதா சின்னி கிருஷ்னா தம்பதிக்கு முதல்ம் மகன். புளூ க்ராஸ் உறுப்பினர். C P ராமசாமி ஐய்யர் நிறுவனத்தின் செயல் அலுவலர்.

ருத்ராகிருஷ்ணா

                              ருத்ராகிருஷ்ணா,லிடியா

நந்திதா சின்னி கிருஷ்னா தம்பதிக்கு இரண்டாம் மகன்,.சென்னை சட்டக் கல்லூரியில் படித்து வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தில்(Cardiff University) மேற்படிப்பு. மனைவி லிடியா மகன் அகில். புளூ க்ராஸ் உறுப்பினர். மனைவி லிடியா. மகன் அகில்.

இவர்களுடன் கைகோர்த்துள்ள மற்ற நிறுவனங்கள்

1. Compassion Unlimited Plus Action (CUPA)

லண்டனை தலைமையிடமாக கொண்ட நிறுவனத்தின் இந்திய தலைமையகம் பெங்களூருவில் உள்ளது. இந்திய தலைவர் சனோபர் பரூச்சாrs. Sanober Z. Bharucha

                                சனோபர் பரூச்சா


2.Federation of Indian Animal Protection Organisations (FIAPO)

நார்மா அல்வரேஸ்(Norma Alvares)

                                   நார்மா அல்வரேஸ்

பாம்பே உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.People for Animals Goa என்ற நிறுவனத்தின் கிளையை கோவாவில் ஆரம்பித்தவர்.பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர்.



அர்பன் சர்மா
இந்நிறுவனத்தின் செயல் தலைவர் அர்பன் சர்மா(Arpan Sharma) ஆவார்.

3.People For Animals


இந்நிறுவனத்தின் தலைவர். மேனகா காந்தி 


4. People for the Ethical Treatment of Animals' (PETA)



பீட்டாவின் இந்திய செயல் தலைவர் பூர்வா ஜோஷிபூரா(poorva joshipura)

CP.சரவணன், வழக்கறிஞர்


No comments:

Post a Comment